• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கடந்தாண்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பாக நடைப்பெற்ற இரத்த தான முகாமினை கௌரவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜே.மேகநாத ரெட்டி நேற்று எம்ஜிஆர் இளைஞர் அணி மில் உள்ள அய்யனார், சரவணன் ஆகியோருக்கு ரத்த தானம் முகாமினை பாராட்டி சான்றிதழை வழங்கினார்.