• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நினைவு பரிசு வழங்கிய பிரபா ஜி ராமகிருஷ்ணன்..,

டிசம்பர் மாதம் 2 ம் தேதி இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு, குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சென்னையில் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியதுடன், மேலும் அவர் Ph.D ல் Physical activities for skill development among school children using machine learning பிரிவில்
” முனைவர் ” பட்டம் பெற்றமைக்கு பாராட்டி

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.