வரும் 21ம்தேதி வரை ஒட்டுமொத்த மதுரையே தளபதி கண்ரோல்
தளபதி எப்பவுமே அவுட் ஆப் கன்ரோல் என விஜயின் தவேக தொண்டர்களின் போஸ்டரால் பரப்பரப்பு. அவுட் ஆப் கண்ரோலில் உள்ளவர் எப்படி ஆட்சிக்கு வந்து மக்களை காப்பாற்றுவார் என சிரித்து கொள்கின்றனர்.

நடிகர் விஜயின் தமிழ க வெற்றி கழக 2வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில்
வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பாரப்பத்தி பகுதியில் 530 ஏக்கர் பரப்பளவில் மாநாடு திடல் தயராகி வருகிறது.
இந்நிலையில் மாநாடுக்கு தொண்டர்கள் விஜயை வரவேற்கும் விதமாக மதுரை தமிழக வெற்றி கழக தொண்டர்களால் மதுரையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு.
மதுரையில் விஜயின் தவெக தொண்டர்களால் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் வரும் 21ம் தேதி வரை ஒட்டுமொத்த மதுரையே தளபதி கண்ரோல்

தளபதி எப்பவுமே அவுட் ஆப் கன்ரோல் என விஜயின் தவேக தொண்டர்களின் போஸ்டரால் பரப்பரப்பு.
மக்களின் முதல்வர், முதல்வர் வேட்பாளரே என பரபரப்பு போஸ்டர்கள்
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஜய் போஸ்டர் மக்களின் முதல்வரே
முதல்வர் வேட்பாளரை தமிழகத்தின் அடுத்த முதல்வரே என விஜயை முதல் வராக துடிக்கும் த வெ க கட்சியினரின் பரபரப்பு போஸ்டர்களால் மதுரை விமான நிலைய சாலை பெருங்குடி வலையங்குளம், பாரப்பத்தி, எலியார்பத்தி, ஆவியூர் வரை த வெ க கட்சியின் தொண்டர்களால் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது .