கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார், மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ், பொருளாளர் பி.முத்துராமன், கன்னியாகுமரி சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் உமாரதி, மாவட்ட பொது செயலர் நீலேஷ் ராம், அகஸ்தீசுவரம் வட்டார பாஜக தலைவர்கள் அனுஷா, அருள்சிவா, ராஜக்கமங்கலம் வட்டார தலைவர் ராஜேஷ், ஒன்றிய பொதுச்செயலாளர்ர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான் ஐயப்பன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் குமரி சிவா, செந்தில் சுரேஷ், தினேஷ்நாதன், கனகராஜ், பாரத், ஆனந்த், மதன்மணி, மோகன், பத்மநாபன், இளையராஜா, கார்த்தீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












; ?>)
; ?>)
; ?>)