திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் மதுரை மேயரின் கணவர்
மதுரை மாநகராட்சி இந்திராணி பொன் வசந்த் இவரது கணவர் பொன் வசந்த் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும் கட்சி விதிகளை மீறி நடப்பதாகவும் தற்காலிகமாக கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொன் வசந்த் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜரின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
