விஜய் பிரசார கூட்ட நெரிசல் தொடர்பாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் காவல்துறை

கரூர் துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளுடன் வீடியோ பரவி வரும் நிலையில் வீடியோ வெளியிட்டவர்களை தேவைப்பட்டால் விசாரிக்கவும் போலீசார் திட்டம்.