• Sun. Dec 1st, 2024

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி திருச்சுழியில் அதிமுக சார்பாக பெறப்பட்ட விருப்பமனுக்கள்

Byமதி

Nov 27, 2021

திருச்சுழி சட்டமன்றத் தொகுதி, காரியாப்பட்டி மற்றும் மல்லாங்கிணர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் விண்ணப்பதாரர்களுக்கு விருப்ப மனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தோப்பூர் முருகன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி, காரியாபட்டி பேரூர் கழக செயலாளர்
விஜயன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் K.S.சண்முகக்கனி, மல்லாங்கிணர் பேரூர் கழக செயலாளர் அழகர்சாமி, திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி, நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் E.M.பூமிநாதன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகன், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், கழக பொதுக்குழு உறுப்பினர் பழனி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *