• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பேரறிஞர் அண்ணாநினைவு தினம்..,

ByK Kaliraj

Feb 3, 2026

பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது ஆண்டு நினைவு தினத்தில் சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர், தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர், தமிழக எதிர்கட்சி துணைத்தலைவர், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர்,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் R.P உதயகுமார் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சோலை சேதுபதி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.