• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் கடும் புயலால் மக்கள் அவதி

Byவிஷா

May 18, 2024

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் புயல் காரணமாக வீடுகளை இழந்து மக்கள் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் பலத்த சூறைக் காற்று வீசியதால் வீடுகள் வாகனங்கள் சேதமடைந்தன. இதையடுத்து ஏராளமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.