• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தடுப்பு சுவர் கட்ட மக்கள் கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே படப்பச்சை பகுதியில் நேற்று(டிசம்பர்_26) மாலை நேரத்தில் நடந்த விபத்து, நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.,

அருகில் தடுப்புசுவர் இல்லாத பாலம் உள்ளது, உடனடியாக இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது