திமுக மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்புகளை தகவல் தொழில் நுட்ப.அணி மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா அறிவித்துள்ளார்.

இதில் மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளராக சோழவந்தானை சேர்ந்த பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.