• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள பூங்கா – நகரமன்ற தலைவர் ஆய்வு

ByG.Suresh

Apr 29, 2024
மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று நமது நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்கள். பூங்காவில் உள்ள துப்புரவு பணி, லைட், வாட்டர் சப்ளை ஆகியவை மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.. உடன் ஆணையாளர், பொறியாளர், உதவி பொறியாளர், மேலாளர், சூப்பிரண்டு, மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் அவர்கள் உடன் இருந்தனர்