ஸ்கேன் மையம் திறப்பு விழா விருதுநகர் நகராட்சி அருகில் இன்று காலை ராகா ஸ்கேன்& லேப் மையத்தை வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அருகில் விருதுநகர் MLA…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அதிமுக கிளை செயலாளர் திருமண விழா நிகழ்ச்சிக்கு சென்று வரும்பொழுது கந்தர்வகோட்டை அடுத்த வளவம்பட்டி என்ற கிராமத்தில் பள்ளியில் படித்து வரும் சிறுவர்கள் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைத்து சிறுவர்களும் சேர்ந்து விநாயகரை வழிபாடு…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் விளாமரத்துபட்டி கிராமத்தில் கிருஷ்ணவேணி பட்டாசு ஆலை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு பால் , பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம்…
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ கால பைரவர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது. சிவாச்சாரியார் செந்தில்பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் பூர்ணாஹீதி…
கோவை மாவட்டத்தில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 22 ம் தேதி…
நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை…
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி…
சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்கான அங்கீகாரம்…
வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் எமது கத்தரிப்புலம் ஊராட்சியில் பனையடிகுத்தகை புதுப்பாலம், கோயில்குத்தகை செட்டியார்கடை,கீழகுத்தகை ஆகிய இடங்களில் விநாயகர் பிரதிஷ்டையும், தெற்கு குத்தகையில் விநாயகர் ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாக்களில் அரசியல் கட்சிகள் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும், இந்து…