• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

7 அணிகளுக்கான நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய 7 அணிகளுக்கான அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் , கேடி ராகவன்…

மின் கம்பி விழுந்து 11 ஆடுகள் மரணம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலகோட்டை ஊராட்சி 32.வடக்கிக்கோட்டை கிராமத்தில் நேற்று மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது அப்போது வடக்கி கோட்டை கீழத்தெருவிற்கு செல்லும் மின் கம்பி விழுந்ததில் 11 ஆடுகள் இறந்து விட்டன. இதில் வடக்கிகோட்டையை சேர்ந்த…

எடப்பாடிக்கு முடிவு காலம் எழுதிக் கொண்டிருக்கிறார் அமித்ஷா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி விழாவில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது, எம்.ஜி.ஆர் துவங்கிய அதிமுக கட்சி, ஜெயலலிதா 40க்கு 40…

சர்வதேச இடம் பெயர்ந்த பறவைகள் கணக்கெடுப்பு தினம்..,

இன்று சர்வதேச இடம் பெயர்ந்த பறவைகள் கணக்கெடுப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் புலம் பெயர்ந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது-350 க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த பறவைகள் கணக்கெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டன.புத்தளம் சதுப்பு நிலத்திற்கு வருகை தந்த ஆர்க்டிக்…

ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி பூமி பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, ம.புதுப்பட்டி, ஆனை கூட்டம் நீர்த்தேக்கம், ஆர். ஆர். நகர் வழியாக இருக்கண்குடி அணையில் சென்று கலக்கும் அர்ஜுனா நதி ம.புதுப்பட்டி அருகில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ம. புதுப்பட்டி…

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 2 அறைகள் சேதம்..,

சிவகாசி அருகே பெத்துலுபட்டி என்ற இடத்தில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஞானவேல் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.100 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த பட்டாசு ஆலையில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…

நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த பாஜக பிரமுகர்..,

மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2005 முதல் குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறார் .இவரது மனைவி ரத்தினமாலா மற்றும் மகள் ஷாலினி ஆண்ட்ருஸ் லண்டனிலும் மகன் ஜார்ஜ் சாமுவேல் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான இடம் நிலையூர்…

ஜாதி பெயர்களை தெரு பகுதியில் இருந்து நீக்க தீர்மானம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் .கிருஷ்ணாபுரம். . முகவூர். முத்துசாமிபுரம். தேவதானம். வடக்கு தேவதானம் .கிழவிகுளம் சம்சிகாபுரம் .அய்யனாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராம சபை கூட்டம்…

அம்மா பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலுார் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாவட்ட அம்மா பேரவை ஏற்பாட்டில் நடந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி யினை, மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள்…

தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு மாநில ஆணையர் ஆணையின்படி தீயை அணைப்பது தொடர்பாக நிலைய அலுவலர் ஜீவா தலைமையில் மற்றும் தீயணைப்பு அலுவலக அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற…