திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;திருச்சி விமான முனையத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது, விமான சேவையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.…
திருச்சியில், 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி மற்றும் நகைகளை பறித்துச் சென்ற கொள்ளை கும்பல் தனிப்படை போலீசாரிடம் சிக்கியது. அவர்களிடம் இருந்து 9.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள ஆர்.கே.சில்வர் என்ற நகைக்கடை மேலாளர் குணவந்த் என்பவர்…
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம்.பி.கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் தேர்தல் குறித்து கேள்விக்கு ? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இறங்குகிறோம்.…
தமிழ்நாடு கல்வி சுற்றுலா களப்பணி என்ற தலைப்பில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமான நிலையம், கீழடி உள்ளிட்ட இடங்களில் அழைத்துச் சென்றது மாணவர்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கல்வி சுற்றுலாக் களப்பணி என்ற தலைப்பில் தனியார் அறக்கட்டலுடன் இணைந்து விளிம்பு…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அரசப்பட்டு கிராமத்தில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட விவசாய நில பம்பு செட்டு மோட்டார் க்கு பயன்படும் மின்சார வயர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் வயர்களை திருடி சென்றுள்ளனர். வழக்கம்போல் காலையில் விவசாய பணிக்காக…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு: அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு சிவந்தி பட்டி இந்து நாடார் கபாடி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில…
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலு தனலெட்சுமி. இவர்கள் தலைமுறை தலைமுறையாக தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள திருக்குவளை கோவிலுக்கு சொந்தமான இடத்தை பயன்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அந்த…
கோவை மாநகரில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பழைய மேம்பாலம் மாநகரின் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வட கோவை டவுன்ஹால் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் மேம்பாலமாக இந்த மேம்பாலம் ஆனது இருந்து வருகிறது. இந்நிலையில் வடகோவைப்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த சனிக்கிழமை மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான…
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி ரபித்த உத்தரவை உறுதிப்படுத்தி மூன்றாவது நீதிபதி விஜயகுமார் உத்தரவு. திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் என்று…