சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் காணொலி வாயிலாக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார். இதேபோல், கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் “மாஸ்டர் பிளான்” ரூ33.63…
கோவையில் 30 நிமிடங்களில் 100 தோப்புக்கரணங்கள் மற்றும் 20 சூப்பர் பிரெய்ன் கலைகளை செய்து சிறுவர்,சிறுமிகள் உலக சாதனை செய்து அசத்தியுள்ளனர். சூப்பர் பிரெய்ன் யோகாவின் ஒரு கலையான தோப்பு கரணம் போடுவதால் உள்ள பயன்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு…
மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டனர். நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் சரவணகுமார் தலைமை…
தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சட்டபடி மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச போனஸ் வழங்க வல்யுறுத்தி தொழிலாளாளர்கள் இன்று ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து மாநகராட்சி முன்பு தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்…
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,இளம்புவனத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40-லட்சம் மதிப்பீட்டிலும்,ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.11-லட்சம் மதிப்பீட்டிலும் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை…
திருப்பூர், தாராபுரம் சாலையைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி குறைந்த வட்டிக்கு ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 1.5 கோடி வரை…
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், பொருட்கள் வாங்க கோவை கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதை ஒட்டி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் நெருக்கடியான சாலைகளில் தள்ளுவண்டி கடைகளை அமைத்து சாலையை ஆக்கிரமிப்பதால், அதிக அளவில்…
கோவை மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி,கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் ஆகியோர் ரீபன் வெட்டி திறந்து வைத்தனர். இங்கு நவீன மயமாக்கப்பட்ட இம்…
கோவையில் புதிதாக உப்பிலிபாளையம் முதல் கோல்வின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்திருந்தார். இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார் காட்டுபாட்டை இழந்து கோல்டுவின்ஸ் அருகே நின்று…
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர் கடந்த பத்தாம் தேதி இயற்கை மரணம் அடைந்தார் புதுக்கோட்டை காந்தி நகரில் அவருடைய இறுதி சடங்கு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள தமிழக…