












பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட இருப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதால் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் பரபரப்பு தொற்றி உள்ளது. திண்டுக்கல்லுக்கும் அதிமுகவுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. கட்சி துவங்கியவுடன், 1972ம் ஆண்டு அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற தொகுதி…
“இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா… பதுக்குற வேலையும் இருக்காது… ஒதுக்குற வேலையும் இருக்காது…என்கிற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் அனைவருக்குமானதாக இருந்தாலும் இன்றைய நாளில் தூத்துக்குடி மாவட்ட அரசியலுக்கு கன கச்சிதமான பொருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் கால்நடை…
தஞ்சை, ஒரத்தநாடு வட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர்களை அக்டோபர் 22 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். டெல்டாவின் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் சாலையில்…
சாதி ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றிட ஆணையம் அமைக்கப்படும் என்று நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் இந்த நீதிபதி…
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆசனங்களை செய்து அசத்தினர். யோகா குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நானா யோகா ஸ்டுடியோ மற்றும் ஓசோன்…
பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள கழக நிறுவனர் எம்ஜிஆர் உருவ சிலையின் இடது கை பாகம் உடைந்த நிலையில்..இது பற்றிய தகவல் அறிந்த கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில்…
கோவையில் தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சிந்தனைக் கவிஞர் கவிதாசன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்… கோவையில் பெரிதினும் பெரிது கேள் எனும் தலைப்பில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள…
கொடைக்கானலில் உள்ள அஞ்சு வீடு அருவி மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலை சுற்றியுள்ள சுற்றுலா துறையால் அங்கீகரிக்கபடாத அருவிகள் எல்லாமே தடை செய்யபட்ட பகுதிகளாக அறிவிக்கபடுகிறது. இந்தப் பகுதியில் இதுவரை 47 பேர் இறந்துள்ளனர்.…
பழனி கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா நடப்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவினை முன்னிட்டு, அக்.27ல் சூரசம்ஹாரம். அன்று மலைக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 4.30 மணிக்கு விளாபூஜையும்…
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருக்கோவில் வளாகம், கடற்கரை, வாகனம் நிறுத்துமிடங்கள் ஆகிய பகுதிகளில் கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி., அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்…