நாகர்கோவிலில் மாநகராட்சியின்,மாமன்ற கூட்ட அரங்கில் 29.09.2025 திங்கள்கிழமை அன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப., துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா ஆகியோர் முன்னிலை…
விஜய் பிரசார கூட்ட நெரிசல் தொடர்பாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் காவல்துறை கரூர் துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளுடன் வீடியோ பரவி வரும் நிலையில் வீடியோ வெளியிட்டவர்களை தேவைப்பட்டால் விசாரிக்கவும் போலீசார் திட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1200.க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியின்…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் அமைந்திருக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டம் முகாமின் ஒரு பகுதியாக தேனி -மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளகணவாய் வனப்பகுதிகளிலும், மலைச்சாலை ஓரங்களிலும் அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு பணப்பலன்களை கடந்த எட்டு மாத காலமாக தராமல் தடுத்து அலைக்கழித்து வருவதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற…
கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு த வெ க பிரச்சாரத்தில், அப்பாவி இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என்று 41 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…
தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்ட கட்டுப்பாட்டில் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் 548 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலை ஓரங்களில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 12,000 மரக்கன்றுகள் சாலை…
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமே தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை பின்புறம் சாலை தான் பொதுவாக மக்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இச்சாலை சரி…
கரூரில் துயரச்சம்பவம் எதிரொளியாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வந்த வண்னம் உள்ளனர். மேலும் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்பிணி ஒருவர் வெளி நேயாளிகள் அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு சுமார் 1…
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட…