பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் நடத்தி வரும் மாபெரும் கையெழுத்து இயக்கம் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாமியார்மடம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து…
மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்துறை தர உறுதிசெய்தல் குழு (IQAC) மற்றும் வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை இணைந்து “திறன், வேலை, சாதனை: பிரதமர் விஸ்வகர்மா திட்டம் (PM…
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட பண்ணைகள் அமைத்து கறிக்கோழி குஞ்சுகளை வாங்கி வளர்த்து அதன் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி வந்தனர். தற்போது விலைவாசி உயர்வால் கறிக்கோழி பண்ணையாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நேற்று முன்தினம் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று குடிநீர் தொட்டி உள்ளிட்ட…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. உறுதி செய்யப்படவே சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.…
இந்திய அளவில் ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆளாகி அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் சமுதாயங்கள் நிறைய இருக்கிறன்றன என்று பலராலும் பேசப் படுகின்றன. அது மதரீயாகவும், சாதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள், பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு…
தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு உள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் இரண்டிரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டிலும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார்.…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள K. துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டியில் பந்தயம் நடைபெற்றது, பூஞ்சிட்டு, தேன்சிட்டு,தட்டான்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி,மதுரை,…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;திருச்சி விமான முனையத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது, விமான சேவையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.…
திருச்சியில், 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி மற்றும் நகைகளை பறித்துச் சென்ற கொள்ளை கும்பல் தனிப்படை போலீசாரிடம் சிக்கியது. அவர்களிடம் இருந்து 9.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள ஆர்.கே.சில்வர் என்ற நகைக்கடை மேலாளர் குணவந்த் என்பவர்…