• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஆர்ப்பரித்த மாணவர்கள்…

பற்றியெரிந்த பாராளுமன்றம்… ஓட்டமெடுத்த பிரதமர் நேபாளத்தில் என்ன நடக்கிறது? ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தால் நேபாள பிரதமர் ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடிவிட்டார். நேபாளம் எங்கும் போராட்ட நெருப்பு இன்னும் ஓயவில்லை. இந்தியாவின் அண்டை நாடான  நேபாள தலைநகர்…

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் மோதலா?

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மோடி ஆர்,எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் பிறந்தநாள் செப்டம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.  அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்துகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தும் முக்கியமானது.  சமூக தளங்களில்…

நயினார் நாகேந்திரன்- டிடிவி தினகரன் இடையே நடப்பது என்ன?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின்பு இதற்கு காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன். மேலும்…

குமரிக்கும் பஞ்சாப்புக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

அமிர்தசரஸில் செல்லுக்கும் அய்யா வழி பால பிரஜாபதி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் ’அய்யா வழி’  வைகுண்டர் வழிபாட்டுக்கும்,  பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் சீக்கியர்களின் வழிபாட்டுக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக கூறி வியந்திருக்கிறார் சீக்கிய மத குரு.   சீக்கிய மத…

சிமெண்ட் கல்தூண் விழுந்ததில் உயிரிழப்பு..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்திலுள்ள கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கூலிதொழில் செய்யும் தம்பதியினர் கோபாலகிருஷ்ணன், அன்னலட்சுமி இவர்களுக்கு 4 வயதில் அஜிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ள நிலையில். கணவன் மனைவி இருவரும் கூலி…

இனி குனிய முடியாது…

எடப்பாடி தலைமையில் சுயமரியாதை… மாஜிக்களின் மனநிலை! அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இம்முறை முன்னாள்  அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க., அடுத்த நாளே செங்கோட்டையனின் கட்சிப்…

பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை..,

யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது‌. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயற்கை எழில் தழும்பும் பகுதியாகவும், அமைதி தழுவும் இடமாகவும் விளங்குவது பேரிஜம்…

தமிழ் சினிமாவில் காணாமல் போன கதாசிரியர்” -வைரமுத்து கவலை

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன…

உவரி தரும் உறுதி!

தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் லிங்க மூர்த்தி, லிங்கம், லிங்கபாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்பு மூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும்  உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியை கண்கண்ட தெய்வமாக வழிபடுவர்களாக இருப்பார்கள்.  இவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம்…

கண்ணாடி பாலத்துக்கு என்னாச்சு? கவனம்… கவனம்!

கடல் நடுவே புத்தாயிரம் ஆண்டான 2000_த்தின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி,கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை  திறந்து வைத்தார்.   இந்த சிலையை உருவாக்கியவர் சிற்பி கணபதி ஸ்தபதி.…