• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு ,படத்தின் தலைப்பிற்கு சிக்கல். தனது தலைப்பை திருடி உள்ளதாக இலங்கை திரைப்பட இயக்குனர் மதிசுதா புகார்!…

மகாகவி பாரதியின் பாடல் வரிகளின் தலைப்பான ,’வெந்து தணிந்தது காடு, என்பதை சொந்தம் கொண்டாட, யாருக்கும் உரிமை இல்லை என்றாலும், முதலில் அந்தப் பெயரில் படத்தை பதிவு செய்து தயாரிப்பு பணிகளை துவங்கி விட்ட நிலையில், கவுதம் மேனன், சிம்பு கூட்டணி,…

நாத்திகர்களின் அடிக்கல் நாட்டு விழாவும் ஆத்திகர்களின் பூமி பூஜையும்!…

கடவுள் மறுப்பை பிரதானமாகக் கொண்டு துவங்கப்பட்ட தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடன் அறிஞர் திராவிட முன்னேற்றக்கழகத்தை உருவாக்கினார். அண்ணா ஆட்சியிலும் சரி கலைஞர் எம்.ஜி.ஆர். ஆட்சிகளிலும் அரசு விழாக்களில் திட்டம் துவங்கும் நிகழ்ச்சி…

காஞ்சிரங்கால் ஊராட்சியில் கொரானா தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்!…

நாடெங்கும் கொரானா பெரும் தொற்று மூன்றாம் அலை பரவல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் உள்ள ஊராட்சிகளில் பொது மக்களுக்கு கொரானா…

திமுகவிற்கு படையெடுக்கும் நெல்லை அதிமுக பெண் பிரமுகர்களால் பரபரப்பு!…

நெல்லை அதிமுக முன்னாள் மேயர்- தென்காசி அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைந்தனர்.நெல்லை மாவட்டத்தில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான விஜிலா சந்யானந்த் கடந்த சில நாட்களுக்கு…

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவு. சிவகங்கை மாவட்ட கழகம் சார்பாக கழக நிர்வாகிகள் அஞ்சலி!…

சிவகங்கை மாவட்ட மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை கழக நிர்வாகிகள் கழக அவைத் தலைவர் மதுசூதனன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி…

கொந்தகை அகழாய்வில் இரும்பு வாள் கண்டுபிடிப்பு!…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கொந்தகை மணலூர் அகரம் ஆகிய இடங்களில் எல்லாம் கட்டடங்கள் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 850-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகை அகழ்வாய்வில் மனித எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகிறது. ஒரு…

ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷ வழிப்பாட்டை முன்னிட்டு, பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு!…

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி உள்ளிட்ட ஒன்பது வகை…

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம்!…

பா.ஜ.க சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியுள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் என்கிற பெயரில் அரசியல் கட்சியினரை வசைபாடியுள்ளதற்கும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம்: தமிழக…

பாலியல் குற்றங்களில் பாலகர்கள் – த. வளவன்

பண்பாட்டுக்கு பேர் போன நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளித்தாலும், காலத்தின் கோலத்தால், ஒட்டுவார் ஒட்டியாக வந்த உலகமயத்தின் தாக்கம் என ஓரளவு ஆறுதல் அடையலாம். ஆனால், பாலியல் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் பாலகர்கள் எனும் போது அதிர்ச்சிக் கணைகளின்…

நடிகர் தனுஷ்க்கு வரி செலுத்தகெடு விதித்தது நீதிமன்றம்!…

சொகுசு காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷூக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியதோடு பாக்கி வரியைக் கட்டுவதற்கு 48 மணி நேர கெடுவும் அளித்துள்ளார். நடிகர் விஜய் தான் வாங்கியிருந்த…