• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

4வது அலையில் தப்பிக்குமா அமெரிக்கா?…

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி,…

இன்றைக்கும், நாளைக்கும் மழை வருமாம் – வானிலை மையம்!…

தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி,கோவை,…

சிக்கியது முக்கிய ஆவணங்கள்… சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!…

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 464 கோடி…

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு தடை நீட்டிப்பு!…

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள்…

எஸ்.பி.வேலுமணியால் சிக்கலில் சிக்கியது யார்?..

இன்று காலை 6 மணி முதலே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்ஆர்சி நகர்…

மாநகராட்சிகளில் 800 கோடி டெண்டர் முறைகேடு குறித்து ஆய்வு!..

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறத. சென்னை மாநகராட்சியில் 464 கோடி…

கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை!…

கேரளாவில் வரும் 20ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, இடுக்கி அணை, தேக்கடி, வாகமன், மூணாறு, பருந்துப்பாறை, ராமக்கல்மெட்டு உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவோர் ஆர்டிபிசிஆர் எனப்படும்…

மாநகராட்சிகளில் 800 கோடி டெண்டர் முறைகேடு.. எஸ்.பி.வேலுமணிக்கு இறுகும் கிடுக்குப்பிடி!…

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் கிட்டத்தட்ட 800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 464 கோடி…

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற 1100 கிலோ சந்தன கட்டை பறிமுதல் – இருவர் கைது!…

கேரளா மாநிலம் பாலக்காடு வழியாக தமிழகத்திற்கு லாரி மூலம் சந்தனக் கட்டையை மறைத்து கடத்துவதாக வனத்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை பாலக்காடு மற்றும் நெம்மாரா வனத்துறையினர் சோதனை செய்த போது லாரியில் ரகசிய அறை…

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கொதித்தெழுந்த தொண்டர்கள்… பரபரப்பு வீடியோ!…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில்…