• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நெல்மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை..,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில் நேற்று முன் தினம் அறுவடை…

கார் மீது மரம் விழுந்து விபத்து..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. மேலும் கண்மாய், குளங்களுக்கு அதிக அளவு நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. தொடர் மழையால் மாலை 4…

டீ மாஸ்டருக்கு டீ போட்டுக் கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

நான் போட்ட Special டீ எப்டி இருக்குனு சொல்லுங்க என, முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கடை ஓனர் மற்றும் டீ மாஸ்டருக்கு டீ போட்டுக் கொடுத்தார். முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் தினந்தோறும் சைக்கிள் அல்லது…

காவல்துறை சார்பில் காவலர் வீர வணக்க நாள்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின் போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு 63 குண்டு முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பல்வேறு இன்னலான பணிகளுக்கிடையே வீரமரணம் அடைந்த 191 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் நினைவாக காவலர் வீரவணக்க…

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்பு குறித்து மட்டுமல்லாது, அவசர தேவைகளுக்கு 1077 என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணிற்கும் 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.…

சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் நிகாரிகா..,

தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கிய கட்டிட பொறியாளர்கள்…

அரியலூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு, கட்டிட பொறியாளர்கள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, அரியலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

குமரியில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு..,

காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு. வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட…

நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு…

நீத்தார் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் கொட்டும் மழையிலும், எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரவாதம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு ஆண்டில் இந்தியா முழுவதும் உயிரிழந்த 191 வீரர்களுக்கு…

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..,

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை 19 வார்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், ஐப்பசி அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால்…