நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை 1,98,369 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம் புதிய இளம் வாக்காளர்கள் 65 சதவீதம் பேர் கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதாரத்துடன் பேச்சு மதுரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம்…
கொரோனா தொற்றால் உயிர் இழந்த செய்தியாளர்எம்.செந்தில்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் கோரிக்கை. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களாக சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல்…
மத்திய பா.ஜனதா அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. இந் நிலையில்…
பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் எம் பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும் நடைப்பெற்றது.…
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் மண்ணெண்ணெய் பறிமுதல். விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலெட்சுமி நடவடிக்கை . கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலை விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலட்சுமி, துணை வட்டாட்சியர் சுனில் குமார், உதவியாளர் சதிஷ்…
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் கொரோனா வார்டு அருகே தீ விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று இரவு 7.30…
இன்று உலக சாக்லேட் தினம்… உதகை என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஹோம்மேட் சாக்லேட் தான். ஒவ்வொரு வருடமும் ஜூலை 7-ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சாக்லேட் பற்றிய சுவையான அனுபவங்களை உணர்த்துவதற்காகவே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று…
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகIளில் சுமார் 2 மணி நேரத்திற்|கும் மேலாக இடியுடன் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை…
குளச்சலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வினாயகர் ஆலயம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் ஆலயம் சார்ந்த சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி செய்யும் அறநிலையத்துறையை கண்டித்து இந்து மகா சபா ஆர்ப்பாட்டம். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் செட்டியார் சமுதாய மக்களின் பூர்வீக சொத்தான…
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு, வராத விசைப்படகுகளுக்கு பால வாடகை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மீனவர்களுக்கு ரேடியோ டெலிபோன் வழங்க கோரியும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து…