• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

வைகை அணை நீர்மட்டம். ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும்…

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் வருவதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 68 -11 அடியாக உயர்ந்து உள்ளது .71 அடி உயரம்…

மத்திய அரசை கண்டி கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஜூலை 19 ஆம் தேதியான இன்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற…

தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள்!….

தேசிய உணர்வு மக்கிப் போகவில்லை என்பதற்கு உதாரணமாக தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள் பற்றிய வைரலாகும் வீடியோ குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு வருமாறு. நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த தேசத்திற்காக…

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்.

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கார்குடி ஓடையில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக தா.பழூர் போலீசாருக்கு புகார் எழுந்தது. இதையடுத்து ஜூலை 19ஆம்…

பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்த வெற்றி தீபத்தை கார்கில் போரில் மறைந்த மேஜர் சரவணன் சதுக்கத்தில் வைத்து ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்…

1971ம் ஆண்டில் பாக்கிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்த வெற்றி தீபத்தை கார்கில் போரில் மறைந்த மேஜர் சரவணன் சதுக்கத்தில் வைத்து ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர். 1971ம் ஆண்டு நடைபெற்ற பாக்கிஸ்தானுக்கு…

திடீரென பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்…

அரியலூர் – ஜெயங்கொண்டம் பகுதியில் திடீரென பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் வடக்கு தெருவில் மாலை வேளையில்…

தடைசெய்யப்பட்ட 1,100 கிலோ குட்கா பறிமுதல்..

கோவை மாவட்டம் சோமனூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1,100 கிலோ குட்கா பறிமுதல், இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் சோமனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை வஸ்துகள்…

கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது…

கோவை மாவட்டத்தில் 8 வனச்சரகங்கள் உள்ளடக்கி கோவை மண்டல வனப்பகுதி அமைந்துள்ளது.இதில் போலுவம்பட்டி,மதுக்கரை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்ஆகிய வனச்சரகங்கள் கேரள வனப்பகுதியை ஒட்டியும் சிறுமுகை, மேட்டுப்பாளையம், வனச்சரகங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியும் உள்ளது.இந்த வனச்சரகங்களில் யானை,…

தோழர் சங்கரய்யா வின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது ..

விருதுநகர் பாத்திமா நகரில் தோழர் சங்கரய்யா வின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர். P.ராஜா தலைமைதாங்கினார் பாத்திமா நகர் மாதர்கிளைச் செயலாளர்.தோழர்.i. ஜெயா.முன்னிலை வகித்தார்கட்சியின் மாநில குழு உறுப்பினர் S.பாலசுப்பிரமணியன். மாவட்ட செயற்குழு உறுப்பினர்…

வடசேரி பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று பிடிபட்டது. ..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று பிடிபட்டது. டீ கடை ஒன்றின் மேல் பகுதியிலிருந்து பிடிபட்ட இந்த மர நாய் மீண்டும் காட்டில் விடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை எதிரே…