• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இலங்கை அகதிகளை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது – இயக்குனர் கௌதமன் பேட்டி…

திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கெளதமன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.அவர்கள் வசிக்கும்…

3வது அலை ஆரம்பம் – திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.

3வது அலை ஆரம்பம் – திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பு, வணிக நிறுவனங்களில் அதிக கூட்டம் கூடினால் கடையை மூடவும், தெருக்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு…

திருச்சியில் 11 வது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் – திருச்சியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை…

தமிழ் மொழிக்கு பல்வேறு வகையில் பங்காற்றிய திருச்சியில் 11 வது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் – திருச்சியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை த.மு.எ.க.ச,திருச்சி மாநகர மேம்பாட்டு குழு, திருக்குறள் கல்வி மையம்,வானம் அமைப்பு,எஸ்.ஐ.ஒ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு…

பெரிய கோயில் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. மேலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கோயில்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு…

குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்த போலீஸார் எடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி….

பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கலகலப்பாக்கிய குடும்ப விழா குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்த போலீஸார் எடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கத்தை விட, தோரணங்கள், அலங்கார பூக்கள், பலூன்கள் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு…

வயது முதிர்வு காரணமாக கோயில் காளை இறப்பு. கண்ணீர் மல்க கிராமத்தினர் வழிபட்டு அடக்கம் செய்தனர்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செவரக் கோட்டை கோவிலுக்கு சொந்தமான காளையை கிராமத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகின்றனர் இந்நிலையில் , கோயில் காளை வயது முதிர்வின் காரணமாக இன்று இறந்தது. இதனையடுத்து கிராமத்தினர் ஒன்று கூடி கண்ணீர்…

மருத்துவ துறையின் சார்பில் கொரானா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

சிவகங்கையில் நகராட்சி பொது சுகாதார துறை, மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில், கொரானா நோய்த் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவதை உறுதி செய்யும் விதமாக…

காரைக்குடியில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்கள் பறிமுதல்….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆங்காங்கே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மீன் கடைகளும், கழனிவாசல் சாலையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடியும் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம், தொண்டி ஆகிய கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு…

செய்தி தொடர்பு அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தமிழ்நாடு அளவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் 29 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1.பெரம்பலூர் -பாவேந்தன் 2.திருவள்ளுவர் மாவட்டம் -பாபு 3.வேலூர் மாவட்டம் – சுப்பையா 4.திருப்பத்தூர் மாவட்டம் – ராமகிருஷ்ணன் 5.புதுக்கோட்டை மாவட்டம் – மதியழகன் 6.திருவண்ணாமலை மாவட்டம்…

புதுக்கோட்டை அகழாய்வில் கருப்புசிவப்பு பானை ஓடுகள்!…

இன்றைக்கு தமிழகத்தில் தோண்ட தோண்ட நமது மூதாதையர்களின் தொல் எச்சங்கள் கிடைத்த வண்ணமுள்ளன. மதுரையில் கீழடிக்கு பிறகு கொற்கை அகழாய்வு பிரசித்தி பெற்று வருகிறது. இதே போல் ஏற்கனவே பழனி உள்ளிட்ட பல இடங்களில் அகழாய்வு செய்து விடுபட்ட இடங்களை அகழாய்வு…