தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு…
நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பட்டாசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை…
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது பெரும் பரபரப்பையும், பீதியையும் உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி…
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நெல்லையில் ரூ.15…
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு கூடுதலாக 96 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணி என்பது தற்போது வேகமெடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி வரை…
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக செப்.14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றது வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி…
கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும்…
நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும்…
ஆப்கானில் தலிபான் அரசுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் நடத்த கட்டுப்பாடுகளை விதித்தும், மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஆப்கான் அரசின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தான்…
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.41 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.31 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம்…