





பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (94). அமெரிக்காவைச் சேர்ந்த சிட்னி பைய்டியர் கருப்பினத்தைச் சேர்ந்தவர். இவர் 1964-ம் ஆண்டு லிலிஸ் ஆஃப் தி பில்ட் என்ற படத்தில் நடத்துள்ளார். இந்த படத்திற்காக சிட்னி பைய்டியருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது…
கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் மாநகர பஸ்கள் நாளை முழுமையாக ரத்து…
பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றார். ஆனால், வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்ல முடியாததால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் சென்றார். ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவர் தனது பயணத்தை தொடர முடியாமல்…
நடிகர் யஷ் பிறந்தநாளையொட்டி ‘கேஜிஎஃப் – 2’ படத்தின் புதிய மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டையொட்டி தேசிய விடுமுறை அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் யஷ் இன்று தனது 36…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியான டிராகோவில் 99 அடி உயர புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர். வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தற்போது இதனைத் தெரிவித்தாலும், இது சில மாதங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படுகிறது. சிலை உயரமாக…
தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் இணை தகுதி பெற்றது. காலிறுதியில் பெஞ்சமின் போன்ஸி (பிரான்ஸ்) – ஹியூகோ நைஸ் (மொனாகோ) இணையுடன்மோதிய இந்திய…
இணைய டேட்டிங் தளத்தில் லிச்டென்பர்க் பகுதியில் வாழ்ந்த பொறியாளர் ஒருவரை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம். 42 வயதாகும் ஸ்டீஃபன் ஆர், மனித…
இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரண்ட வெளி ‘ஓம்’ என்று இசைப்பதாகச் சொல்கிறார்கள் ஞானிகள். காலி டம்ளரை காதருகே வைத்தால்கூட கிட்டத்தட்ட அதுபோலத்தான் கேட்கிறது. நம் மனதுக்கு இசைவானதாக இருப்பதையெல்லாம் இசை வடிவாக ரசிக்க முடியும். இசைக்கு மொழி கிடையாது. ஆனால், ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான இசை…