• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இலங்கைக்கு கடத்த முயன்ற 2,000 கிலோ பீடி இலைகள்.,

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,000 கிலோ எடையுள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் ஏ.எஸ்.பி., மதன் உத்தரவின் பேரில், தலைமைக் காவலர்  முத்துசாமி தலைமையிலான போலீசார் இன்று காலை 5 மணியளவில் ரோச்…

காக்கி சீருடையில் ஒரு கருப்பாடு.!?

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் நிலையங்களிலும் பணிபுரிந்து வருகிறார். (அரசுத்துறை அதிகாரிகள் ஒரு மாவட்டத்தில் 3_ ஆண்டுகளுக்கு மேல்…

உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு..,

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 மணிநேர நடத்திய சோதனை நிறைவு – பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்…

மதுபோதையில் கார் மரத்தில் மோதி அகால மரணம்..,

தஞ்சையை சேர்ந்த ஹரீஷ்,பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூவரும் கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான தஞ்சையை சேர்ந்த…

கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு குறித்து டிஐஜி ஆய்வு..,

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

போலியோ விழிப்புணர்வு கார் ஊர்வலம்..,

கோவை கோவைபுதூர் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வு கார் ஊர்வலம் கோவைபுதூர் ஏ கிரவுண்ட் பகுதியில் துவங்கியது. முன்னாள் அமைச்சர் வேலுமணி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட கார்களின் ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஸ் திருப்பம் உள்ளிட்ட பகுதிகள்…

கோவையில் மித்ரா எனும் ஒரு பிரத்யேக செயலி அறிமுகம்..,

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னனி நகரமாக கோவை மாறி வரும் நிலையில்,கோவையை சேர்ந்த இளைஞர்கள் புதிய தொழில்களை உருவாக்கி இந்திய அளவில் இளம் தொழில் முனைவோர்களாக கவனம் ஈர்த்து வருகின்றனர்.. அந்த வகையில் கோவையை சேர்ந்த சந்தோஷ் கோபு…

பகவத் கீதை ஸ்லோகங்கள் தமிழாக்க வெளியீட்டு விழா..,

கோவை ஆர்.எஸ் புரம் ஸ்ரீ மாருதி கான சபாவில் வருகிற நவம்பர் 1-ம் தேதி பகவத் கீதை செய்யுள்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பேரூர் சிரவை மற்றும் காமாட்சிபுரம் ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு…

“அதர்ஸ்” க்ரைம் திரில்லர் திரைப்படம்..,

செயற்கை கருத்தரித்தல் தொடர்பாக நடைபெறும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள அதர்ஸ் திரைப்படம் இதுவரை கண்டிராத ஒரு புது வகையான க்ரைம் திரில்லர் திரைப்படம் என அதன் இயக்குனரான அபின் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்…… புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில்…

உஞ்சைஅரசன் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி..,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறைந்த முன்னாள் முதன்மைச் செயலாளர் உஞ்சைஅரசன் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதி கிராமத்தில் கலந்து கொண்டு உஞ்சைஅரசன் நினைவிடத்தில்…