• Mon. May 20th, 2024

பல்லடம் அருகே வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!!

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் – ஆறு பேரை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் : 372 அழிதக்கன்றே – தோழி! – கழி சேர்புகானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு அன்ன வெண் மணற்று…

படித்ததில் பிடித்தது

நம்பிக்கை பொன்மொழிகள் அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்திலேசிறந்தவன் நீ தான் இதைஎப்போதும் நம்பு..! நமக்கு நாமே ஆறுதல் கூறும்மன தைரியம் மற்றும்நம்பிக்கை இருந்தால்அனைத்தையும்கடந்து போகலாம்..! நம்பிக்கை துரோகம் நம்பாதஒருவரிடம் இருந்து கிடைக்காது..நீ அதிகம் நம்பியவர்களிடம்இருந்து மட்டுமே கிடைக்கிறது..! மரணம் வரை…

பொது அறிவு வினா விடைகள்

1. உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது? இந்தியாவில் 2. உலகிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட நாடு எது? ரஷ்யா 3. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை எது? ஆந்தை 4. வயிற்றில் நான்கு…

குறள் 680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து பொருள் (மு.வ): வலிமை குறைந்தவர்‌, தம்மைச்‌ சார்ந்துள்ளவர்‌ நடுங்குவதற்காகத்‌ தாம்‌ அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால்‌ வலிமை மிக்கவரைப்‌ பணிந்து ஏற்றுக்‌ கொள்வார்‌.

இருசக்கர வாகனங்களை திருடி பாகங்களை பிரித்து, கேரளாவிற்கு விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம் நகரில் இருசக்கர வாகனங்களை திருடி அவற்றின் பாகங்களை பிரித்து கேரளாவிற்கு விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.!! தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கோட்டை மைதான பகுதியைச் சேர்ந்தவர்…

கணவரை இழந்த மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வேண்டி மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணகுமார் மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வேண்டி மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.! மேலும் அதே மின்சார வேலியில் சிக்கி…

வரும் முன் காப்போம் என்பதை வந்த பின் பார்ப்போம் என்பது தான் திமுகவின் தத்துவமாக உள்ளது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளம் வருகிறது என்றால் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து எச்சரிக்கை செய்திருக்க வேண்டும், உயிர் போன பின் எச்சரிக்கை செய்கின்றனர் – வரும் முன் காப்போம் என்பது தான் பேரிடர் தத்துவம் ஆனால் வரும் முன் காப்போம் என்பதை காற்றில்…

கனமழை-கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், செய்தியாளர்களின் இருசக்கர வாகனங்கள் சேதம்.

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. கடந்த…

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6ம் நாள் திருவிழா பீமன் கீசகன் வதம் நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம் புரிந்து காவடியை பிடித்துக்கொண்டு கெதையுடன் கீசகளை தெருத்தெருவாக விரட்டி பிடிக்கும் காட்சி பக்தர்களிடையே மெய்சிலிர்க்க…