வேலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளரின் கணவர், ஓட்டுக்குப் பதில்’ வாக்காளர்களுக்கு தங்கக் காசுகளை அளித்துள்ளார். ஆனால் அவை வெறும் மஞ்சள் உலோகம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆம்பூரில் உள்ள 1,000க்கும் அதிகமாக மக்கள் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.…
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக வலம் வந்தன. இதன் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 23-ந் தேதி வரை பொதுமக்கள்…
அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் தாதாசாஹேப் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக…
எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ள கள்ளன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமாவில் அவ்வப்போது அரிதாக சில பெண் இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இப்போது இயக்குனர் அமீரின் உதவியாளரும், எழுத்தாளருமான சந்திரா தங்கராஜ் கள்ளன்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ்,சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்துநிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டியிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு…
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து ஆற்காடு வீராசாமியை சந்தித்தார். பின்னர் தந்தையின் உடல் நலம் குறித்து கலாநிதி…
தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சமந்தா நடித்துள்ள வரலாற்று படமான சகுந்தலம் படத்தின் ஃபஸ்ட்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று பங்குனி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேர் முகூர்த்தம் மற்றும் பத்திரிகை வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது! நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!
சென்னையில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த மதன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காந்தி நகரில் மறைந்த திமுக…
நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாட உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ வெளியாகியுள்ளது. வெர்ச்சுவல் நிகழ்வாக மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்வில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இளம் வீரர் ஷூப்மன் கில்…