மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜதுர்க்கா மகாலெஷ்மி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 75ம் ஆண்டு சதசண்டி யாகம் இன்று கணபதி பூஜையுடன் துவங்கியது. ஒன்பது…
கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ‘யங் இண்டியன்’ அமைப்பு சார்பில், ஒன்பதாவது பதிப்பாக ‘எக்ஸ்பேக்டர்’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போர்விமான படை வீரர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விண்வெளி வீரர் பிரசாந்த் பேசியதாவது: விண்வெளி துறையில் இந்தியா…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலைய எல்லையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தனி தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் தாம்பரம் மாநகர காவல்…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். அந்நிலையில் சனிக்கிழமையன்று அந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முற்பட்ட பொழுது…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் சிவகாசி நாடார் மகாஜன சங்கம், மற்றும் ராஜேஷ் நினைவு இரத்ததான குழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில்…
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை செல்வபுரம் வடக்கு கிளை சார்பாக மருத்துவ முகாம் உட்பட ஐம்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. த.மு.மு.க.31 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழகம்…
நாகர்கோவில் மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் வைத்து குமரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மகேஷ்.பி . ஏ. பி. எல் அவர்களின்…
2036ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பூண்டுள்ளதாகவும், மது உள்ளிட்ட போதை பொருள்கள் ஒழிப்பு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ள நிலையில் அவற்றை ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியும் எனவும் மத்திய…
வி.எல்.பி.கல்லூரி சார்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது மற்றும் உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
குறுந்தொகை தாமரை புரையும் காமர் சேவடிப்பவளத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்சேவலங் கொடியோன் காப்ப . . . . [5]ஏமம் வைக எய்தின்றால் உலகே. பொருளுரை: அவனது திருவடிகள் தாமரை போன்றவை. யாவரும்…