• Tue. May 14th, 2024

Trending

டாஸ்மாக் திறந்திருக்கலாம்; நாங்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதா?.. கொந்தளித்த இந்து முன்னணியினர்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக, தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தெருக்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது…

பிக்பாஸ் டைட்டில் வின்னர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 13 டைட்டில் வின்னரான நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 40. நடிகர் சித்தார்த் சுக்லா நேற்று இரவு தூங்குவதற்கு முன் சில மருந்துகளை சாப்பிட்டதாகவும, அதன் பிறகு அவர் எழுந்திருக்கவில்லை…

கொடநாடு வழக்கில் அதிரடி திருப்பம்.. அவகாசம் கேட்கும் அரசு தரப்பு!

கொடநாடு வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 27ம் தேதி சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து, விசாரணையின் போது, புலன் விசாரணை…

பெட்ரோல் பங்கில் இளைஞர் செய்த காரியம்.. மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்!

தஞ்சை சாந்த பிள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு இன்று இரவு 7 மணியளிவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோல் போடுவது போல் நடித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வைத்திருந்த பணப்பையை திருட முயன்றுள்ளனர். இதனை அறிந்த…

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம்

1987-ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.4 கோடி செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின்…

தனியார் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

ஈரோடு சூரம்பட்டி நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் சைபியுல்லா. இவர் ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லுவதற்காக பள்ளிபாளையம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு அலமேடு பகுதியில் அமைந்துள்ள ரயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த சைபியுல்லா, முன்னாள் சென்ற…

சென்னை டூ லண்டன் செல்லும் விமானம் திடீர் தாமதம்.. காரணம் என்ன?

சென்னையிலிருந்து லண்டனுக்கு செல்லும் முதல் பிரிட்டிஸ் ஏா்லைன்ஸ் விமானம் 162 பயணிகளுடன் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. பிரிட்டிஸ் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் 8 மாதம் இடைவெளிக்கு பின்பு நேற்று முதல் சென்னைக்கு விமான சேவையை தொடங்கிய நிலையில்…

66வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எல்.ஐ.சி!

எல்.ஐ.சி தனது 66 ஆண்டில் அடியெடுத்து வைத்ததை நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் விமரிசையாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டம் செல்லூரில் உள்ள எல்.ஐ.சி மண்டல அலுவலகத்தில் கொடி ஏற்றி 66வது ஆண்டை வெற்றிகரமாக தொடங்கினர். எல்.ஐ.சியின் பங்குகளை…

ஓபிஎஸை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராஜேந்திர பாலாஜி!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை…

தேர்வை புறக்கணித்து மாணவிகள் தர்ணா போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்து தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். தமிழக அரசு தேர்வுத்துறை தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பிற்கு இன்று முதல் நேரடி தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பி.எட், எம்.எட்,…