












பிக்பாஸில் 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கிறார்கள்.இந்தவாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி…
உத்தரபிரதேச தனியார் மருத்துவமனையில் ரத்தபிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி பலியான சம்பவத்தில் 3 கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜால்வா பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த 14-ந்தேதி, டெங்கு பாதிப்புடன் பிரதீப் பாண்டே என்பவர் அந்த…
“தி ஐ” படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நுழைகிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன்.தமிழில் குறைவான படங்களே நடித்திருந்தாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது ‘என்பிகே 107’, ‘சலார்’ போன்ற…
உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் பூஜை செய்து வழிபட்டார்.பின்னர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசும்போது..: 130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவம். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தரிசனங்களால் என் வாழ்க்கை…
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காமல் ஆசிரியர்களாக பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க தமிழக…
ஒடிசாவில் கடைசி ரயில் பெட்டியில் தீப்பற்றியதும் பயணிகள் ரெயிலில் இருந்து வெளியே குதித்து தப்பித்தனர்.ஒடிசா மாநிலம் பத்ரக் – காரக்பூர் பயணிகள் ரெயில் இன்று தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரெயிலின் கடைசி…
தூத்துக்குடி துப்பாக்கச்சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட 3 வ ருவாய் வட்டாசியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் வருவாய் வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை செயலாளர் உத்தவின்படி வருவாய்…
உலக அளவில் அதிக வணிக மதிப்புக்கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஸ்போர்ட்ஸ்ப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கோலி 7 வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் டாப் 10 ல் இருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய…
சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச்…