அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.…
கிராமசபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி…
தங்களது உயரத்தை அதிகரிக்க விரும்பும் ஐடி ஊழியர்கள் ரூ60 லட்சம் வரை செலவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக அமெரிக்காவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியம் ஊழியர்கள்,சிஇஓக்கள் தங்கள் உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்வது அதிகரித்து வருகிறாதாம். குறிப்பாக கூகுள்…
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை…
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச்…
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதிக வசூலில் இடம் பிடித்திருப்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், எல்லி அவ்ரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ம்…
மீண்டும் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் ராமேசுவரத்தில் 5 மணி நேரம் சிறப்பு ஹோமம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் .ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் சகல தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. . இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரான…
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் கவிஞர் வைரமுத்துவை தவிர்த்தது ஏன் என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.உலக புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கியபொன்னியின் செல்வன் வரும் செப்.30ல்30ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு,…
திமுகவின் ஆட்டம் விரைவில் முடிய உள்ளது என ராஜபாளையம் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சுவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர்…
தமிழக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 4நாட்களாக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.