• Sat. May 18th, 2024

Trending

சோழவந்தானில் சாலையின் தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை

மதுரை, சோழவந்தானில் ஆர் .எம். எஸ். காலனி பகுதியில், சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சோழவந்தான் அருகே உள்ள விரிவாக்கப் பகுதியான ஆர். எம். எஸ். காலனி முன்பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள…

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – திரைப்பட ரசிகர்கள் மதுரையில் சந்திப்பு விழா

ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்.28 ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து,…

மதுரையில் பலத்த மழை

பலத்த மழை அரசு பஸ்கள் குற்றால அருவி போல மழை நீர் பங்குகள் பயணிகள் தலையில் கொட்டுகிறது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து, மழை பெய்து வருகிறது.பகல் பொழுது வெப்பம் ஏற்பட்டாலும், அதை தணிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில்,…

டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தேனி மாவட்டம், சீலையம்பட்டி ஊராட்சியில் எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் இரண்டு மின்கம்பத்தை…

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி…

புதிய வகை விலாங்கு மீன் கண்டெடுப்பு

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீனை தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற போது அரியவகை மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டது. பிடிபட்ட…

நாளை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

நாளை மே 17 அன்று திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகி உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மே…

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது.…

தேனியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்து விபத்து

தேனி மாவட்டத்தில் கோடை மழையின் எதிரொலியாக, 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேல்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேலத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பாக சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம்…

3 நாளில் 45,430 ஆசிரியர்கள் பணிமாறுதல் விண்ணப்பம்

2024-2025ஆம் கல்வியாண்டில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், 3 நாட்களில் 45, 430 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கேட்டு, 3 நாட்களில் 45…