• Fri. May 10th, 2024

ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு…

25 பேரை பணிநீக்கம் செய்த ஏர் இன்டியா எக்ஸ்பிரஸ்

ஏர் இன்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கேபின் க்ரூ எனப்படும் விமான சிப்பந்திகள் 25 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.இது தொடர்பாக மின்னஞ்சல் வாயிலாக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “ஊழியர்கள் விடுப்பு எடுத்ததற்கான காரணம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு எவ்வித நியாயமான…

கேதார்நாத் கோவிலில் நாளை காலை 7.00 மணிக்கு நடை திறப்பு

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் நாளை காலை 7.00 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனைத்…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை ஜூன் 22ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயாராகி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 370: வாராய், பாண! நகுகம் – நேரிழைகடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி,துஞ்சுதியோ,…

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காவல் ஆணையரிடம் புகார் மனு

இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு சென்னை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு ஈடுபட்டது இல்லாமல் மேலும் 3 நபர்களை மது பாட்டில்களால் தாக்கி உள்ளனர். காயம் அடைந்த பொது…

படித்ததில் பிடித்தது

உன்னால் இயன்றவரைமுயன்று விடு நீஇயற்கை எய்திய பிறகுஉன் வாழ்க்கை ஒருவரலாறாகஇருக்க வேண்டும். வெற்றி எனும் உயரத்தைஅடைய உனக்கு வழிகாட்டும்வழிகாட்டி தான் உன் தோல்விஉன் தோல்விகளை கண்டுகலங்காமல் தொடர்ந்துமுயற்சி செய்துகொண்டே இரு. வரலாறு உன் பெயரைசொல்ல வேண்டுமானால்நீ பல முறை என்னைதேடி வர வேண்டும்இப்படிக்கு…

சுசீந்திரம் தாணுமாலையசாமி கோவில் சித்திரை தெப்பத் திருவிழா

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று, சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத் திருவிழா 10_ நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி காலை 6-மணிக்கு திருமுறை பாராயணம்,…

பொது அறிவு வினா விடைகள்

1. நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா?சரி2. சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்? ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)3. திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? தின்திருணிவனம்4. விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன? முதுகுன்றம்5. பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?…

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி !!

“சர்வதேச செவிலியர் தினத்தை” நினைவுகூரும் வகையில், “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சகதி, என்ற கருப்பொருளுடன் செவிலியர்கள் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி நிலை குறிக்கவும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…