தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்…
அரியலூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாடிலுள்ள ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயில் 82 ஆண்டுக ளுக்கு பிறகுதேரோட்ட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்தமாக ரூ.18.60 லட்சம்…
கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு இடங்களில் குமரி ஆட்சியர் அழகு மீனா. மலர் மாலை அணிவித்து மரியாதை. சூரிய கதிர்கள் அஸ்தி கட்டத்தை தொட்டு சென்றது. காந்தி ஜெயந்தியும், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு தினமும்…
நவராத்திரியின் 10 நாட்களிலும் பகவதியம்மன் கடும் தவம் புரிந்து அரக்கனை வதம் செய்து வெற்றியுடன் பல்லாக்கில் மீண்டும் ஆலயம் திரும்புவது அய்தீகம். நவராத்திரியின் 10_நாட்களுக்கான திருவிழா கடந்த (செப்டம்பர்_23)ம் தொடங்கி நடந்துவந்தது. மன்னர் ஆட்சி காலத்தில் அனைத்து சாதியினருக்கும் ஆலய பிரவேசம்…
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் காெண்டு வந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் செல்லியாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.இத் திருவிழாவிற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சாமி…
பிஎஸ்என்எல் சேவையை பாதுகாக்க வேண்டுமென திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறினார். திண்டுக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: BSNL 25 வது நிறைவு வெள்ளிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. BSNL துறையை பாதுகாக்க வேண்டும். BSNL சேவை மக்களுக்கு முழுமையாக இருக்க பார்த்தால் திண்டுக்கல்லில்…
தஞ்சாவூர் கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மலர் தூவி…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்த கோவில் சாலையில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவராத்திரியை முன்னிட்டு கடந்த 10 தினங்களாக நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, தினந்தோறும் வழிபாடு நடத்தப்பட்டது. வித்யாரம்பத்தின் தொடர்ச்சியாக…
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர் சிவக்குமார் இவர் சிவ பக்த சேனா பகுத்தறிவு அறக்கட்டளையை நிறுவி சிவன் கோயில்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கண்ணன் ஜான்…