தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ வடகரை கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சைலா பானு மற்றும் அவரது மகன் முகமது ஸ்பாகுல் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஷகிலா பானு சில தினங்களுக்கும் முன்பாக உறவினர்…
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தமண்டல பொறுப்பாளர் கழக துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி-க்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா…
விருதுநகர் சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, தனியார் துறையில் பணியாற்றும் இவர் திமுக அனுதாபி. இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணா சிலையின் கீழ் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மருதம்பட்டியை சேர்ந்த சிவஞான கண்ணன் மகன் பாண்டிச்செல்வம் பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்., இந்நிலையில் இன்று பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெறு வருவதால் பத்தாம் வகுப்பிற்கு மதியம் தேர்வு…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்கள், காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி…
நாகை அருகே அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிர்மோத்ஸவ திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான செடில் உற்சவம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து…
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் “அன்பு கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்…
விஜய்க்கு ஏன்? ஸ்டாலினுக்கு தவெக கேள்வி! தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் செல்கிறார். இதன்முதல் கட்டமாக 13 ஆம் தேதி திருச்சியில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.…
புகார் வளையத்தில் போடி கமிஷனர் மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும் எரிபொருளில் கேரளாவுக்கு தனது குடும்பத்தினரோடு, இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போடி நகராட்சி கமிஷனர் பார்கவி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் போடி நகராட்சி கமிஷனர்…
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், இனி தமிழ்நாட்டில் பொது இடங்களில் அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்கள் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் மதுரையில்…