மதுரையில் நவம்பர் 1 தமிழகம் பிறந்தநாள் விழா தமிழர் தேசிய முன்னணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டதுமதுரை தல்லாகுளம் பகுதியில் தமுக்க மைதானத்தில் அமைந்துள்ள தமிழ் அன்னை சிலைக்கு தமிழர் தேசிய முன்னணி பழ. நெடுமாறன் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மாநகர் மாவட்டம் சார்பில்…
ஈரோடு மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூபாய் 75 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. விரைவில் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்று வீட்டு செய்தி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி தெரிவித்துள்ளார்ஈரோடு மாநகராட்சி மண்டலம் இரண்டில் பகுதி சபை கூட்டத்தில்…
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுநடிகை குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் மோசமான முறையில் பேசினார்.…
பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர இருக்கிறார்.இந்த தேர்தலில் லூயிஸ் இனாசியோ வெற்றி பெற முடியாது என பெரும்பாலான ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளை முறியடித்து, லூயிஸ் இனாசியோ வெற்றி…
காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்களே அப்படியொரு விநோதமான காதல் கதை தான் இந்த இருவருக்குள் மலர்ந்து உள்ளது.ஒருவருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என யாருக்கும் தெரியாது. அனைத்து விதமான கட்டுப்பாடு, வேறுபாடுகளைக் கடந்தும் காதல் என்பது…
நேற்று உலகின் பல பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் திடீரென முடங்கிய நிலையில் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.உலக அளவில் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக…