அரியானாவில் செல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.அரியானாவில் குருகிராம் நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் அண்டை வீடுகளில் வசித்து வருபவர்கள் மணிதா மற்றும் சவிதா. மணிதா செல்ல…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,66,924 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,468- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில்…
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.கல்விப்பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணிணி வழித்தேர்விற்கு 10/12/2022வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சம்பளம் ரூ56,100 , தேர்வு தேதி10/03/2022 வயது வரம்பு sc/st/bc/mbc…
மதுரையில் சந்திர நமஸ்கார யோகா தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் மற்றும் பரதநாட்டியம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகள்மதுரை நாராயணா பள்ளியில் சைன் யோகா வெல்பர் டிரஸ்ட் மற்றும் கலாபவன்…
சென்னை புறநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் முகலிவாக்கம், மாங்காடு பகுதிகள் வெள்ளக்காடானது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு, முகலிவாக்கம் உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று…
உலக மக்கள்தொகை நாளை 800கோடியை எட்ட உள்ளதாக . ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுநாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில்…
மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து பாஜக நாளை தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்துகிறது. ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும்…