ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு…
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.சென்னை சென்ட்ரலில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் விடுதிகளும் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றி அறையில் திடீரென…
திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று மதுரை இணை ஆணையரின் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.உண்டியல் வருமானம் ரூ37,50,845/-(முப்பத்தியேழு லட்சத்து ஐம்பதாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஐந்து மட்டும்). தங்கம்— 0.185கி (நூற்று எண்பத்தைந்து கிராம் மட்டும்). வெள்ளி— 1.360…
தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியா குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாணம் மற்றும் அரசுபணிக்கான ஆணைகளை வழங்கினார்.சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால்…