• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஜப்பான் நாட்டின் தொழில் துவங்க கோவை தொழில் துறையினருக்கு வாய்ப்பு..,

கோவையை சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு சமீபத்தில் ஜப்பானின் ஹமாமட்சுவுக்குச் சென்றது, அங்கு அவர்கள் முன்னணி தொழில்துறையினரை சந்தித்து, வணிக மேம்பாடு தொடர்பான வழிகளை ஆராய ஹமாமட்சு நகர மேயரைச் சந்தித்தனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டின் துணை மேயர்…

வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்..,

அரியலூர்,அக்.31: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், டெல்டா பகுதியிலுள்ள, மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகளை திமுக வென்றெடுக்க, வாக்குச்சாவடி முகவர்கள் அயராது பாடுபட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ,திமுக முதன்மைச் செயலாளர் கே…

கோயம்புத்தூர் விழா..,

கோவை எம்.பி., மாவட்ட கலெக்டர், மாநகராட்சி & காவல் ஆணையர்கள் துவக்கி வைத்தனர். 150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நவம்பர் 14 முதல் 24 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. கோவை மாநகரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் விதமாக,…

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி..,

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர்…… இயேசு கிறிஸ்து அவதரித்த நாளான டிசம்பர் 25ம் தேதி…

விபத்தை மறைக்க முயன்ற விவசாயி தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணைஅருகே உள்ள வல்லம்பட்டியை சேர்ந்தவர் நரசிம்மராஜ் வயது 45 இவருக்கு சொந்தமான மக்காச்சோள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக தெரிய வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை கிழக்கு…

குமரி சுப்பிரமணிய சுவாமிஆராட்டு விழா..,

மாவட்டத்தில் பிரசித்து பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று (அக்டோபர் 31)முன் இரவு நேரத்தில் மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த், எம்பி கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தார்.…

ஒரேகல்லிலான யானை சிலையுடன் கூடிய அவ்வைக்கு மணிமண்டபம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்முருகன் கோவிலில் கடந்த 1971க்கு முன்பு வரை “லட்சுமி ” என்ற ஒரு பெண் யானை இருந்தது இதனையடுத்து கடந்த 1971ஆம் ஆண்டில் டாப்சிலிப்பில் இருந்து12 வயது கொண்டஒரு பெண் யானை வாங்கப்பட்டது. அந்த யானைக்கு “அவ்வை ”…

பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டம்..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் சார்பில் கடந்த 30ம் தேதி காலை 10 மணி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். இதனால் பல்கலைக்கழக பதிவாளர் அறை முன்பு கைகளில் பதாகைகளுடன்…

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை..,

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், திமுக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பிரதமர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களைப் பற்றி பேசியதாக பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார் என…

பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை தொடங்கிய தொழிலதிபர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் வடிவேல் 1945 ஆம் ஆண்டு வடிவேல் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை தொடங்கினார். தொடர்ந்து சிவகாசி, வெம்பக்கோட்டை, சுற்றுவட்டார பகுதியில் 13 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள்…