• Wed. May 1st, 2024

Trending

நான் முதல்வன் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 100 சதவிகிதம் உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் விருதுநகர்…

வெயிலால் கருகும் மக்காச்சோள பயிர்கள்

விருதுநகர் அருகே வெயில் காரணமாக பயிரிடப்பட்டுள்ள மக்கச்சோள பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பமாகும் முன்னரே வெயில் வாட்டீ வதைத்து வருகிறது. மேலும் வெப்ப அலைகள் வீசும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 368: பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடுஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறியபசலை…

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு…

நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்துள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம் தெரு நாய்களுக்கு எல்லாம் உணவளிக்க கூடாது…

நகை பறிப்பு, திருட்டு கொள்ளை கோவையில் அதிகரித்துள்ளது-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டம்

காவல்துறை சுயமாக இயங்க வேண்டும். இங்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது என்று கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி காட்டம். கோவையில் கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான தங்க…

சிவகங்கையில் மே தின கொண்டாட்டம்

சிவகங்கையில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய சங்கம் இணைந்து நடத்தும் மே தின தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நமது நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் சிறப்புரையாற்றி, தொழிலாளர் அவர்களுக்கு இனிப்புகள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும்…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? முத்துலெட்சுமி ரெட்டி 2. கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது? ஈரோடு 3. ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்? அகிலன் 4. தமிழ் தாய் வாழ்த்து…

குறள் 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு பொருள் (மு .வ): வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்‌, செய்யும்‌ தொழிலில்‌ உறுதி இல்லாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றாது.