மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் 12.5 ஏக்கரில் சுமார் 350 ரூபாய் கோடி செலவில் உருவாக்கப்படுகிறது இங்கிலாந்து துபாய் நாட்டில் உள்ள கிரிக்கெட் வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சூப்பர் கிங்ஸ்…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகுபாடி பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி பிரியங்கா அவர்கள், தான் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்ததாகவும் தனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை, எனவே…
தேனியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நோபல் உலக சாதனையை செய்து முடித்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும்* கிராமத்தில் உள்ள பெண்கள்…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காய்கறி வார சந்தையை ஏலம் விடுவதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இந்த நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், பேரூராட்சி தலைவர் சந்திரகலா முன்னிலையில் ஒப்பந்த புள்ளி…
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 13…
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.10.2025) செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகூர் மியான்தெரு, திருப்பள்ளி தெரு, கீழ பட்டினச்சேரி சாலை, தைக்கால் தெரு, மனோர…
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 2025 ஆண்டுக்கான உலக கேடட் சேம்பியன் ஷீப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் 80 நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சரவணன்-அன்பு ரோஜா அவர்களின்…
அரியலூர் மாவட்டம் ,கீழப்பழுவூர் கிராமம் புல எண்.189/2A, 2B, 190/1A, 1B, 2, 4 & 5 மற்றும் கருப்பூர் சேனாபதி கிராமம் புல எண்.31/1 அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம் 3.54.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கருப்பூர் சேனாபதி மற்றும்…
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அரசு…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும் 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமிதீர்த்த குளம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த தீர்த்தக்குளமானது தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. முன்னோர்காலத்தில்…