தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நகரமான ஏரலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனத்திலும், வர்த்தரீதியாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் வந்து செல்கின்றனர். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாண-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு ஏரல் பகுதிக்கு வருகின்றனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே கால்வாய் ஒன்று ஆபத்தான நிலையில் செல்வதாக ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இன்று இரவு வாளையாருக்கு செல்வதற்காக 96 என்ற எண் கொண்டு தாழ்தள சிறப்பு சொகுசு பேருந்து கிளம்பியது, அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன் அருகில் நின்று இருந்த…
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, மடத்தூர், தாளியூர், வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், மாமன்னர் ஒண்டிவீரனின் 254 வது நினைவு நாள் மற்றும் வீரமங்கை குயிலியின் 245வது நினைவு நாளை முன்னிட்டு வட்டார அருந்ததியர் சமுதாயம் சார்பில் 2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் பூஞ்சிட்டு தேஞ்சிட்டு தட்டான் சிட்டு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பெய்த கன மழையால் விசைத்தறி கூடங்களுக்குள் மழைநீர் சென்றதால் நூல் மற்றும் துணிகள் சேதம். நெசவாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இராஜபாளையம் அம்புலபுளி பஜார், சிவகாமிபுரம் தெரு, சங்கரபாண்டியபுரம் தெரு, தெற்கு…
கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளார். தொடர் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு மேலும் பள்ளி மாணவர்,…
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார். கடந்த ஜூலை 9 ஆம் தேதி பிரான்சு…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில் நேற்று முன் தினம் அறுவடை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. மேலும் கண்மாய், குளங்களுக்கு அதிக அளவு நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. தொடர் மழையால் மாலை 4…