• Sat. May 4th, 2024

Trending

சீர்காழி தாலுகாவில்
1 முதல் 8-ம் வகுப்பு வரை
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன மழை பெய்த காரணத்தினால் பள்ளிகளில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

எனது நடைபயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள்: ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, வீர சாவர்க்கரை பற்றி…

மாணவி பிரியா விவகாரம்- வழக்கு பிரிவு மாற்றம்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியா வழக்கு வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னையில் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர்,…

கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல்
அழுத்தத்தால் அனுமதி அளிக்கப்பட்டதா?
மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தம் காரணமாகவே விரைவாக அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல்களை மத்திய அரசு மறுத்து உள்ளது.கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி, கோவேக்சின். ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து…

வேட்டியை மடித்து விவசாய நிலத்தில் விவசாயிகளுடன் அவர்கள் வேதனைக்கு ஆறுதல் சொன்ன உண்மை மக்கள் தலைவன் எடப்பாடியார்

காசியில் பிரதமர் தமிழக மாணவர்களை சந்தித்து பேசுகிறார்- அண்ணாமலை

வரும் 19-ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தமிழகத்திலிருந்து வந்துள்ள மாணவர்களை சந்தித்து பேசுகிறார் என அண்ணாமலை பேட்டிகும்பகோணத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது..:- காசிக்கு நேற்று முதல் சிறப்பு ரெயில்…

தமிழகத்தில் 20, 21ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் 20,21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 19ம் தேதி வலுப்பெற கூடும் என்பதால், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

அமெரிக்க பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றியது

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் பிரதநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளதுஅமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடந்தது.…

45 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை தாஜ்மஹால் புகழ் ரியா சென் இன்று பாரத் ஜோடோவில்.

10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியது

உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியுள்ளது.சமூக வலைதளமான டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார்.…