• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கல்வி குழுமத்திற்கு “மவுண்டன் மூவர்ஸ்” விருது..,

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கும் கல்வி குழுமப் பள்ளிகள், கல்வித் துறையில் அளிக்கும் சிறப்பான பங்களிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய மவுண்டன் மூவர்ஸ் என்ற பெருமைக்குரிய விருதைப் பெற்றுள்ளன. ஒன்பது மாவட்டங்களிலுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட…

“ மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்”..,

மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 5ம் நாள் நிகழ்வில் “ மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்” என்ற தலைப்பில், சுபஸ்ரீ தமிழாசிரியை, வரிச்சியூர். திட்ட மாணவர்களுக்கு 500 வகையான மூலிகைகளின் மகத்துவத்தை…

வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நெய்வேலி வடபாதி, தென்பாதி மற்றும் சென்னிய விடுதி ஆகிய மூன்று வருவாய் கிராமங்களில் உள்ள 2150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு காவிரி நீர் தரக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் கவன ஈர்ப்பு…

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து…

மேயர் மகேஷ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்..,

கன்னியாகுமரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்ற தலைமை கழக சட்டத்துறை நிர்வாகிகள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக மாவட்ட மாநகர…

கரூரில் நிதியுடன் ஆறுதல் தெரிவித்த கே.சி.வேணுகோபால்..,

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இடம் ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ்…

பணம் வைத்து சீட்டு விளையாடிய இருவர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிப்பி பாறை கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டினர். பஸ் நிறுத்தத்தம் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தது தெரிவந்தது போலீசார் கண்டதும்…

ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான அரசு தரிசு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகிற பல லட்சக்கணக்கான மக்கள் பட்டா இல்லாமல் இருக்கிறார்கள். மாநில அரசு அனைவரும் பட்டா வழங்கிட வேண்டும். நிலமற்ற பல லட்சம் விவசாய தொழிலாளிகள் ஏழை மக்கள் சொந்த…

பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என பச்சையாபுரம் ,கோட்டையூர், மேலத்தாயில்பட்டி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது…

முப்பது கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரின் சாக்கு பையை சோதனையிட்ட போது சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட…