உங்கள் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு…
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறமும் காவல் நிலையத்திற்கு முன்புறமும் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹோட்டல் கழிவுகள் சாக்கடை நீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்…
எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் சார்பாக Transforming India Conclave (TIC) டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்கிளேவ் எனும் நிகழ்ச்சி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.. நான்காவது ஆண்டாக நடைபெறும் இதில்,இன்றைய மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு அமர்வுகள்…
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஆகஸ்டு 27 ஆம் தேதியில் இருந்து 50 சதவிகிதம் வரி விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது ஏதோ சர்வதே செய்தி, நமக்கென்ன என்று இருக்க முடியாது. ஏனென்றால், அமெரிக்காவில் டிரம்ப்…
கடத்தல் வழக்கில் தலைமறைவு! பிரபல நடிகை லட்சுமி மேனன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குட்டிப் புலி, கும்கி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களில் லட்சுமி மேனனின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்தவர்கள் நாம். ஆனால் அதே லட்சுமி மேனன் மீது…
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் என்ற நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அரசியல் டுடேவுக்காக அவரிடம் பேசியபோது, ”தமிழ்நாட்டில்…
திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்கான சந்திப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ. கடந்த ஆகஸ்டு…
விஜய் தொண்டர் கொடுத்த புகாரை வைத்தே, விஜய் மீதும் பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 21 வியாழக் கிழமை மதுரையை அடுத்த பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் ரேம்ப்வாக் வந்த…
நாம் தமிழர் வேட்பாளார்கள்…. சீமான் போடும் ஸ்கெட்ச்! தமிழகத்தில் காங்கிரஸ் சார்பான மாவட்டமாகவே குமரி இருக்கிறது என்பதை. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 1956 நவம்பர் 1 முதல்,நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வரை குமரி வாக்காளர்களின் தீர்ப்பு…
மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் அஜய் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு, நீதிபதிகள் குடியிருப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில்…