• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குதல்..,

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள சேவாலயம் இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு மற்றும் விடுதிக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் விழா ஆடிட்டர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது‌. சமூக சேவகி ஆடிட்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியர் தென்னவன்,…

வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

மதுரை தமிழ்நாடு சேம்பர் மெப்கோ அரங்கில் நடைபெற்ற EPC & APEDA இணைந்த கருத்தரங்கில், இந்தியா–இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பின்னணியில், இந்தியா ஏற்றுமதி மேம்பாட்டு மையமான EPC மற்றும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் (AVM)…

எம்ஜிஆர் சிலை சேதம் குறித்து செல்லூர் ராஜூ பேட்டி..,

அவனியாபுரம் சிலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: 30 ஆண்டுகாலம் புரட்சித்…

பதவி உயர்வு ஆணையை வழங்கிய கலெக்டர்..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், 1 நபருக்கு பதவி உயர்வுக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி இன்று (07.10.2025) வழங்கினார். மேலும்,…

விளையாட்டு மற்றும் கலைப் பண்பாட்டு விழா..,

சென்னை அடுத்த பல்லாவரத்தில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் கத்தோலிக்க ஆலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, ஆலய இளைஞர் இயக்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டிகள், பாட்டு மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றது. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி…

மதுபான கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்..,

பெரம்பலூர் மாவட்ட மதுபான கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் (CITU), டிரான்ஸ்போர்ட் ஓட்டுநர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி போனஸ் கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஆண்டு போனஸ்…

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயன்ற வழக்கில் போடி ஜமீன் வடமலை ராஜபாண்டியன் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வடமலை ராஜபாண்டியனுக்கு சொந்தமான சுமார் 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரை…

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆட்சியர் ஆய்வு..,

”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வெங்கலம், வெண்பாவூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கிருஷ்ணாபுரம் ஜே.பி.எஸ் மஹாலிலும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பரவாய், ஆண்டிக்குரும்பலூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் இன்று…

புதிய பனை மரங்களை உருவாக்குவோம்…,

கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் பெரியகுளத்தாங்கரை பகுதியில் South India Palm Tree Development Charitable Trust சார்பில் நடைபெற்ற பனை விதை நடுதல் நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை…

அண்ணாமலை “ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்”.,

தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் “ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்” என்ற பெயரில் ஆண்டிப்பட்டியின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பும் விடுத்து அதற்கான மொபைல்…